பயன்பாடுகள் முடக்கம் CPU அல்லது நினைவக வளங்களை பயன்படுத்தாமல் பயன்பாடுகளை முடக்கி வைக்க. (நீக்கம் செய்ய தேவையில்லை, எல்லா தரவுகளும் சேமிக்கப்படும்). (Android 4 + சாதனங்கள் மட்டும்).
முக்கிய சாளரத்தில் முடக்க கூடிய மற்றும் முடக்கப்பட்ட பயன்பாடுகள் உள்ளன.
முடக்க கூடிய
இந்த சாளரம் அனைத்து முடக்க கூடிய பயன்பாடுகளை பட்டியலிடுகிறது. பயன்பாட்டை முடக்க தேர்ந்தெடுத்தபின் \"வலுக்கட்டாயமாக நிறுத்து\" ஐகானை அடுத்த சாளரத்தில் அழுத்தவும்.
பயன்பாடுகளை தொகுப்பாக மேலாண்மை செய்ய, விரும்பும் பயன்பாடுகளை தேர்ந்தெடுத்து (நீண்ட அழுத்தம் தேர்ந்தெடுக்க உதவும்), காணும் விருப்பங்களில் ஒன்றை தட்டவும்.
முடக்கப்பட்ட
இந்த சாளரம் அனைத்து முடக்கப்பட்ட பயன்பாடுகளை பட்டியலிடுகிறது. முடக்கப்பட்ட பயன்பாட்டை இயக்க தேர்ந்தெடுத்தபின் \"செயலாக்க\" ஐகானை அடுத்த சாளரத்தில் அழுத்தவும் அல்லது அதை இயக்க அல்லது திறக்கவும்.